ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம். 16 பேருக்கு பதவி உயர்வு.

நெல்லை கமிஷனர், மதுரை எஸ்பி., உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்.  தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். நெல்லை கமிஷனர், மதுரை, தேனி, அரியலூர் உள்ளிட்ட மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் டிஐஜிக்கள் மாற்றப்பட்டனர். அவர்களில் 16 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உள்துறைச் செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழ்சந்திரன்- பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி, மூர்த்தி- நெல்லை கமிஷனர்டிஐஜி.,க்கள்,உமா- சேலம் சரக டிஐஜி, சரோஜ்குமார்- … Read more

J.C.D. Prabhakar:துண்டுச்சீட்டுக்குப் பயந்தவன் நான் இல்லை. ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி

இரா. தேவேந்திரன்.September 16, 202612Share சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது முதல்வர் விஜய் பேசுவதற்கு மட்டுமே அனுமதி அளித்தார் என்றும், எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு அனுமதி அளிக்கவில்லை எனவும் திமுகவினர் குற்றம்சாட்டினர். குறிப்பாக சபாநாயகருக்கு ஒரு துண்டு சீட்டு வந்தது, அதற்கு பிறகு தான் எங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கவில்லை என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் குற்றம் சாட்டிய நிலையில் தற்போது ஜேசிடி பிரபாகர் இதற்கு விளக்கமளித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானிய … Read more