ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம். 16 பேருக்கு பதவி உயர்வு.
நெல்லை கமிஷனர், மதுரை எஸ்பி., உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம். தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். நெல்லை கமிஷனர், மதுரை, தேனி, அரியலூர் உள்ளிட்ட மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் டிஐஜிக்கள் மாற்றப்பட்டனர். அவர்களில் 16 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உள்துறைச் செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழ்சந்திரன்- பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி, மூர்த்தி- நெல்லை கமிஷனர்டிஐஜி.,க்கள்,உமா- சேலம் சரக டிஐஜி, சரோஜ்குமார்- … Read more